#ChampionsTrophy மீண்டுமொரு INDIA - PAKISTAN கிரிக்கெட் போட்டி. இரு நாட்டின் ரசிகர்கள் மட்டுமன்றி, உலகத்திலிருக்கும் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களும் ஞாயிற்றுக்கிழமை இந்த இரு அணிகளுக்கும் இடையில் நடக்கவுள்ள CHAMPIONS TROPHY இறுதிப் போட்டியைத்தான் ஆர்வமுடன் நோக்கியுள்ளனர்.