தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவர்க்கு வந்த சோதனை!

2020-11-06 1

ஏழ்மையான குடும்பப் பின்னணியைக்கொண்ட தேவேந்திரக்குமாரின் தந்தை ஒரு விவசாயி. தாய் காய்கறி வியாபாரி. தாய்க்கு உதவியாக காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டே படித்து வந்தார் தேவேந்திரக்குமார். கஷ்ட ஜீவனத்துக்கிடையே மாநில அளவில் முதல் இடம் பிடித்து அசத்தினார். மாநில அளவில் முதல் இடம் பிடித்த பிறகுதான் தேவேந்திரக்குமார் பல சோதனைகளைச் சந்திக்க நேரிட்டது.

Videos similaires