மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம்' என அமைச்சரவைக் கூட்டத்திலேயே அறிவுறுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சில நாள்கள் அமைதிக்குப் பிறகு மீண்டும் தினகரனை முன்னிறுத்தியும் அவருடைய கைதைக் கண்டித்தும் ஜெயா டி.வி. நிர்வாகம் செய்திகளை ஒளிபரப்பி வருகிறது. இதற்கு முக்கியக் காரணமே, மதுரையில் தினகரன் கைதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்த கூட்டம்தான்" என விவரித்த சசிகலா அணி ஆதரவாளர் ஒருவர் vivekin vivegam