மக்களை அசர வைத்த QATAR அரசின் மிகப்பெரிய முயற்சி!

2020-11-06 0

கத்தார் நாடு, தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக, ஜூன் 5 ஆம் தேதி அறிவித்தன. இந்த அறிவிப்பால், கத்தாரில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்த நாட்டு அரசு கூறிவருகிறது.

Videos similaires