16 கொலை செய்த தாதா ‘வேதா’ விஜய் சேதுபதியைப் பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார், 18 என்கவுண்டர் செய்த போலீஸ் ‘விக்ரம்’ மாதவன் இருவருக்குமான டாம் அண்ட் ஜெர்ரி துரத்தலே விக்ரம் வேதா.VIKRAM VEDHA MOVIE REVIEW