மரணத்தில் இருந்து தப்பிய சிரியாவின் 'ஓம்ரான்' எப்படி இருக்கிறான்?

2020-11-06 0

சிரியாவில் கடந்தாண்டு உள்நாட்டுப் போரின்போது கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட ஒரு சிறுவனின் புகைப்படம் உலக மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தச் சிறுவனின் பெயர் ஓம்ரான். அவன் தற்போது எப்படி இருக்கிறான் என்று தெரிந்துக் கொள்வதற்கு முன்னர் இடிபாடுகளிலிருந்து ஓம்ரான் மீட்கப்பட்டது பற்றி சின்ன ரீகேப்...

Videos similaires