மதுபானக்கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள்- புதுச்சேரியில் பதற்றம்

2020-11-06 0

புதுச்சேரி எல்லையில் உள்ள மதுபானக்கடைகளை பெண்கள் அடித்து நொறுக்கியதோடு, மதுபான பார்களை தீவைத்து எரித்தனர். போலீஸ் தடியடியால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

Videos similaires