'Big Boss' நிகழ்ச்சியின் ஹைலைட்டான விஷயமே JULIE க்கும் Aarthi க்கும் இடையில் நடந்த சண்டைதான். இதுபற்றி ஆர்த்தியின் கணவர் கணேஷ் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள கணேஷிடம் பேசினோம்.'#BiggBossTamil : Aarthi husband says 'I support Julie