இரவில் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திய பன்னீர்-பழனிச்சாமி!

2020-11-06 0

இரு அணி தரப்பினரும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இரு அணி தரப்பிலும் தலா ஏழு பேர் பங்கேற்க உள்ளனர். தினகரன் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இரு அணி யினரும் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது, தினகரன் ஆதரவாளர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

Videos similaires