இரட்டை இலை யாருக்கு?...அனல் பறக்கும் இறுதி கட்டம்!

2020-11-06 0

இரட்டை இலை குறித்த இறுதிச்சுற்று விசாரணை முடிவதற்குள் பல விக்கெட்டுகள் விழக்கூடும் என்றே தெரிகிறது. இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தொடர்பிருப்பதாக எழுந்த புகாரை அடுத்து தமிழக அரசின் ஆலோசகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ள பவன் ரெய்னா அதில் முதல் விக்கெட்டாகவும் இருக்கலாம். யாருக்கு நல்லதாக விடிந்தாலும், அந்த விடியலை அடித்தட்டு மக்களின் நலனுக்காகவும், காய்ந்து கிடக்கும் பூமியை செழிப்பாக்கும் திட்டத்துக்காகவும் பயன்படுத்தினால் அதுதான் மக்களின் உண்மையான வெற்றியாக இருக்க முடியும்.

Videos similaires