"என் ராசி விருச்சக ராசி சார். ஜோசியக்காரர் சொன்னாரு... விருச்சகத்தையும் காந்தையும் சேர்த்தா நான் பெரிய ஆளா வருவேன்னு சொன்னார் சார்... ஹீரோவா ஒரு ரவுண்டு வருவேன் சார்...""நடிச்சா ஹீரோ சார். நா வெய்ட் பண்றேன் சார்...""கொஞ்சம் அரசியல்... அப்புறம் சி.எம்... அப்புறம் டெல்லி... இது போதும் சார்."இந்த வசனத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.