ரஹ்மான் சார் எனக்கு மெயில் அனுப்புவார்னு நான் நினைத்து கூட பாக்கல!!
2020-11-06
0
Shanthini Sathiyanathan தனிப்பட்ட முறையில் பாடல்களைப் பாடி யூடியூபில் பதிவிட்டுவரும் இவருக்கு, லட்சக்கணக்கில் ஃபாலோயர்ஸ் உண்டு. தற்போது சினிமாவில் பின்னணிப் பாடகியாகவும் தனக்கான இடத்தைப் பதிவு செய்துவருகிறார்.