EPS அணி மீது OPS அணிக்கு உள்ள பயம்! கண்டிஷன்ஸ் போட காரணம் !

2020-11-06 0

ஆட்சியில் இருப்பவர்களே இறங்கி வரும் நேர்த்தில் பன்னீர் அணியினர் முரண்டு பிடிப்பதற்கு காரணம் என்ன என அந்த அணியின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “இரண்டு நாள்களுக்கு முன் அவர்கள் நடைமுறைக்கும் இப்போதைய நடைமுறைக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. குறிப்பாக தினகரனினை கட்சியை விட்டு ஒதுக்கிவைப்பதாக சொன்னார்களே தவிற சசிகலாவின் குடும்பத்தினரை பற்றி அவர்கள் வாய் திறக்கவே இல்லை.

Videos similaires