ஓ போடு பாடல் புகழ் ராணி இப்போது என்ன செய்கிறார் !

2020-11-06 10

'வில்லுப்பாட்டுக்காரன்', 'நாட்டாமை', 'அவ்வை சண்முகி', 'ஜெமினி' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ராணி, சன் டிவியின் 'வம்சம்' சீரியல் மூலம் சின்னதிரையிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். பழைய உற்சாகத்துடனும் நடிப்பின் மீதான அளவில்லா ஆர்வத்துடனும் பேசத் தொடங்கினார்.

Videos similaires