மணமேடையில் கையும் களவுமாக பிடிபட்ட மனைவி! 10 பேரை ஏமாற்றிய பலே பெண்மணி
2020-11-06
0
'பணம் பத்தும் செய்யும் என்பார்கள். கேரளாவில் ஒரு பெண் பணத்துக்காகப் பத்துத் திருமணங்கள் செய்திருக்கிறார். ஆம் பணம் நகைக்காக இதுவரை 10 பேருக்குக் கழுத்தையும் நீட்டி பின்பு கம்பியும் நீட்டியிருக்கிறார்.