பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனின் இந்தியப் பின்னணி தெரியுமா?
2020-11-06
2
1991ம் ஆண்டு ஹஸனின் திருமணம் எட்வாவில் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்க தாயாருடன் Sarfraz Ahmed முதன்முறையாக இந்தியா வந்தார். அப்போது, சர்ஃபராசுக்கு நான்கு வயதுதான் ஆகியிருந்தது.