தவறு செய்துவிட்டோம் என்று ஒப்புக்கொண்ட தமிழக அரசு !

2020-11-06 0

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டது, உச்சநீதிமன்றம். இந்த உத்தரவால், தமிழகத்தில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதனிடையே, மாநில நெடுஞ்சாலைகளை நகர்ப்புறச் சாலைகளாக மாற்றி, டாஸ்மாக் கடைகளை அமைக்க தமிழக அரசு முயன்றுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

Videos similaires