சாப்பிட்டவுடன் செய்யவே செய்ய கூடாத 6 விஷயங்கள்!
2020-11-06
1
இனிப்பு சாப்பிடுவது, பீடா போடுவது, புகைபிடிப்பது என நீளமான பட்டியலே அதற்கு உண்டு. உண்மையில் உணவு தாரிணி கிருஷ்ணன்உட்கொண்டவுடன் செய்யவே கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பது பற்றிக் கூறுகிறார், டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.