தமிழ்நாடு 3ஆம் இடம்...கர்நாடகா முதலிடம்! எதில் தெரியுமா?

2020-11-06 0

ஊடக ஆய்வுகள் மையம், ‘ஊழல் ஆய்வு- 2017’ என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில், ஊழலில் கர்நாடகா முதலிடம் வகிப்பதாக ஆய்வ றிக்கை கூறுகிறது. 20 மாநிலங்களில் நடந்த இந்த ஆய்வில், சர்வே அடிப்படையில் ஆராய்ந்து முடிவினை வெளியிட்டுள்ளனர்.
ஊழல் மலிந்த மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆந்திரப்பிரேதசமும், மூன்றாவது இடத்தில் தமிழகமும் உள்ளது

Videos similaires