இந்திய தேசியக்கொடி வரும் காட்சிகளையும், இறுதிக் காட்சியில் இசைக்கப்படும் இந்திய தேசிய கீதமும் நீக்கப்பட வேண்டும் என தணிக்கைக் குழு சார்பில் கூறப்பட்டது.