50 ஆயிரம் சம்பளத்தை விட்டுட்டு மக்களுக்கு சேவை !

2020-11-06 0

ரயில்வேயில் மாதம் 50 ஆயிரம். கைநிறைய சம்பளம் கிடைத்தாலும், அப்பாவுடன் வந்து அவருக்கு உதவியாக அன்னதானம் செய்வது மனநிறைவாக இருந்தது. வேறு எதிலும் அந்த சந்தோஷம் கிடைக்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் அப்பா, இறந்து விட்டார்.

Videos similaires