வருங்கால ஐ.நா சபை தலைவர் ரஜினிகாந்த் !

2020-11-06 0

யார் கிளப்பிவிட்டதுன்னு தெரியலை ரஜினிகாந்த் பெயர் குடியரசுத்தலைவர் பதவிக்கான பரிந்துரை பட்டியல்ல இருக்குதாமேங்கிறதுதான் ஹாட் டாபிக்கா ஓடிக்கிட்டு இருக்குது. சரி ஒருவேளை அப்படி ஆயிட்டார்னா என்னெல்லாம் நடக்கும்னு சும்மா ஒரு ஜாலிக்கோ ஜிம்கானா கற்பனை பண்ணலாமா பாஸு...

Free Traffic Exchange

Videos similaires