மலைப்பாம்பு மனிதர்களை உயிருடன் விழுங்குவது எதனால் ?
2020-11-06
1
ஹாலிவுட் படக்காட்சியை விஞ்சும் அளவிற்கு சில தினங்களுக்கு முன்பு நடந்தேறிய இந்த சம்பவம் உலகம் முழுக்கவே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இது போன்ற மலைப்பாம்புகள் தன்னுடைய கூர்மையான பற்களைக் கொண்டு இரையைக் கடிக்கும்.