இளையதளபதி விஜய்க்கு இனி என்ன பெயர்?

2020-11-06 0

இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்களான அனிருத், சந்தோஷ் நாராயணன் இருவருடன் பணியாற்றிவிட்டார். இந்த அளவிற்கு வேறு எந்த முன்னணி நடிகரும் இப்படி இளம் கலைஞர்களுடன் அடுத்தடுத்து பணியாற்றுவதில்லை. ஒரு படம், இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. இப்படி இளம் திறமைகளுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கி வருவதால்தான், விஜய் இன்றும் தமிழ் சினிமாவின் `இளைய தளபதி' என்ற பட்டத்திற்கு பொருத்தமானவராய் இருக்கிறார்.

Videos similaires