சிதம்பரம் வீட்டில் நடந்த ஐ.டி சோதனையில் சிக்கியது முக்கிய ஆதாரங்கள்!
2020-11-06
0
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மத்திய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியமான எப்.ஐ.பி.பி, தனியார் நிறுவனத்துக்குச் சட்டவிரோதமாக ஒப்புதல் கொடுத்தது தொடர்பாக, சி.பி.ஐ இந்தச் சோதனையை நடத்தி வருகிறது.