அது எப்படி சிலருக்கு மட்டும் 'NEET' தேர்வின் ரகசியம் தெரிந்தது?

2020-11-06 0

உண்மையாவே இங்கிலீஷே தெரியாத ஒரு கிராமத்து மாணவனுக்கு இப்படியான எளிமையான கேள்வி கேட்கப்படுவதைக்கூட ஏத்துக்கலாம். பொதுத்தேர்வுங்கிறது எல்லாருக்கும் பொதுவானதுதானே.? இதில் மிகப்பெரிய கோல்மால் நடந்திருக்கிறது. தேர்வு எழுதிய 85,000 பேர்ல, அந்த ஸ்கூல்களில் மட்டும் 2,500 பேர் தமிழ்ல எழுதியிருப்பதா சொல்றாங்க. தமிழ் மீடியத்தில் படித்தவர்களில் நீட் தேர்வு எழுதினவங்களே கொஞ்சம் பேர்தான் இருப்பாங்க.

Videos similaires