முடிவுக்கு வந்தது UNDERTAKER சகாப்தம்! #MISSYOUUNDERTAKER

2020-11-06 0

ரெஸ்டில்மேனியா போட்டிகளின் 21 வருடங்களாக 21-0 என விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டு வந்த UNDERTAKER மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ப்ராக் லெஸ்னரிடம் தோல்வியடைந்தபோதே அவரது ரசிகர்கள் உடைந்துபோய்விட்டனர். மேலும், முதுமையால் தளர்ந்த உடல், சுருங்கிய தோல்களோடு UNDERTAKER சண்டையிடுவதை பார்க்க அவர்களுக்கு மனமில்லை. அப்போதே ஓய்வை அறிவித்துவிடுவார் என எதிர்பார்த்தனர்.

#MISSYOUUNDERTAKER

Free Traffic Exchange

Videos similaires