கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று அசத்திய சென்னை இளைஞர்!

2020-11-06 0

எட்டு வயதிலேயே, தேசிய அளவில் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்த ஸ்ரீநாத், தனது 14-வது வயதில் சர்வதேச மாஸ்டரானார். தொடர்ந்து ஆசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல பட்டங்களை வென்றவர். இதுவரை ஐந்து மாஸ்டர் பட்டங்களை தன்வசம் வைத்துள்ளார். உயர்ந்த அங்கீகாரமாக ’இந்திய கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

Videos similaires