உடல்பருமன் குறைக்க உதவும் குறைந்த கலோரியுள்ள 8 உணவுகள்!

2020-11-06 6

உடல்பருமன் இன்று எல்லா வயதினருக்குமே மிகவும் சவாலான பிரச்னை. திரும்பிய பக்கமெல்லாம் உடற்பயிற்சிக் கூடங்கள், உடல்பருமனைக் குறைக்க தொலைக்காட்சி தொடங்கி பத்திரிகைகள் வரை விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள், கட்டுரைகள், செய்திகள், துணுக்குகள்... ஆனாலும் இது குறைவதாக இல்லை.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு தரும் குறைந்த அளவு கலோரி கொண்ட உணவுகளும் இருக்கின்றன. அவை எவை... பார்க்கலாமா?