# Bahubali #Bahubali 2 #Rana #Prabas #kattapa
'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொலைசெய்தார்?'- இந்தக் கேள்வியால், இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாகுபலி திரைப்படத்தைப் பார்த்த ஒட்டுமொத்த உலக ரசிகர்களும், இரண்டு ஆண்டுகளாக சஸ்பென்ஸுடன் காத்திருந்தனர். ஆனால், பெங்களூரு அரினா மாலில் உள்ள திரையரங்கம், 'பாகுபலி-2' திரைப்படத்தின் இரண்டாம் பாதியை முதலில் திரையிட்டுள்ளது. ராஜமெளலி ஏதோ பெரிய ட்விஸ்ட் தர காத்திருக்கிறார் என நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, தியேட்டர் கொடுத்தது செம ட்விஸ்ட்.