அப்போலோவில் அம்மா எனக்கு ஸ்வீட் கொடுத்தாங்க! - திண்டுக்கல்சீ னிவாசன்!

2020-11-06 0

அம்மா ஆஸ்பத்திரியில இருந்த நேரத்துல, மூன்று தொகுதிகள்ல இடைத்தேர்தல் வருது. அவங்களால கையெழுத்துப் போடமுடியாத சூழ்நிலையில ரேகை வெச்சு, எங்களையெல்லாம் கூப்பிட்டு, ‘நல்லபடியா வேலை பார்த்து ஜெயிச்சுட்டு வாங்க’னு சொல்லி அனுப்பி வெச்சாங்க. அந்தத் தேர்தல்ல ஜெயிச்சதும், அதை டி.வி-யில பார்த்துட்டு, அம்மா எங்களையெல்லாம் கூப்பிட்டு மூன்று வகையான இனிப்பு கொடுத்து, ‘நான் அறிக்கை மட்டும்தான் கொடுத்திருந்தேன்.

Videos similaires