சித்ரா - குமரன் இடையிலான உரசல் சீரியலுக்கு நல்லதல்ல..! - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' பனிப்போர்?

2020-11-08 5

MCR தயாரிப்புகளை வாங்க - https://www.mcrshopping.com/

சீரியலில் ஜோடியாக நடிக்கிற போது, காதல் மலர்ந்து நிஜ வாழ்வில் தம்பதிகளான நிறையப் பேரை தமிழ் தொலைக்காட்சி உலகம் பார்த்திருக்கிறது. சேத்தன் - தேவதர்ஷினி, செந்தில் - ஶ்ரீஜா, ரச்சிதா - தினேஷ் முதல் லேட்டஸ்டாக கைபிடித்த ஆல்யா மானசா - சஞ்சீவ் வரை உதாரணம் சொல்லலாம். ஆனால், 'கேமராவுக்கு முன்னாடிதாங்க அவங்க ஜோடி; மத்த நேரம் ரெண்டு பேருமே உர்ர்ருன்னுதான் இருக்காங்க' எனச் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் சித்ரா - குமரன் ஜோடியைச் சுட்டிக்காட்டித்தான் மேற்படி பேச்சுகள் உலா வருகின்றன.


CREDITS
Reporter- Ayyanar Rajan Sound- Soundarya ,Edit - Ajith

Vikatan App - http://bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : https://goo.gl/zmuXi6

Videos similaires