கொரோனா விழிப்புணர்வு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சேவை திட்டங்களை துவக்கினார் காவல் ஆணையாளர் மகேஷ்குமார்!

2020-11-07 838

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், தியாகராய நகர் பேருந்து நிறுத்தம் அருகே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் ஏற்பாடு செய்துள்ள சேவை திட்டங்களை துவக்கி வைத்தார்!