நாட்டிய ஆசிரியர்கள்...'வோடஃபோன்' விளம்பர நடிகர்கள் ஆன கதை!

2020-11-08 0

ஐ.பி.எல்-ஐ விட இப்போது இவர்கள்தான் வைரல் ஹிட். கோவா கடற்கரையில் அமர்ந்துகொண்டு, மொபைலில் வீடியோ பார்த்துக்கொண்டே ‘இப்படி இப்படி ஆடணும் அவ்ளோதான்... ரொம்ப ஈஸி!’ எனக் கத்திக்கொண்டு கப்பலில் ஆடும் அந்த க்யூட் ஜோடி, உண்மையில் யார் தெரியுமா?
CREDITS
Reporter - Parisal Krishna,Camera - Dinakaran, Edit - Dinesh , Associate Producer - Karthick.K, Chief Sound Engineer - Raghuveer Rao, Chief Video Editor - Hassan, Channel Manager - Prashanth Balaji, Karthik J Producer - Dhanyaraju.
Subscribe: https://goo.gl/zmuXi6 Interviews and features: https://goo.gl/fise6e Satellite chips: https://goo.gl/nePcRI https://twitter.com/#!/Vikatan https://www.facebook.com/Vikatanweb http://www.vikatan.com.