ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி முதற்கட்ட வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது 2ஆம் கட்டமாக மக்களுக்கு பரிசோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
COVID-19: Serum Institute gets nod for Phase 2, 3 trials of Oxford vaccine
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India
டெல்லியில் இருக்கும் பிரபல ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளருக்கு சாப்பாடு பரிமாறும் போது சாம்பாரில் பல்லியின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
#Shocking #Viral #FOOD
A group of men ordered the popular south Indian dish sambar-dosa at a well-known restaurant in central Delhi's Connaught Place, but instead they got an unappetizing shock that they are likely to remember for a while - a dead lizard in their bowl.
ரிப்போர்ட்டர்- சத்யா கோபாலன்
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாகத் தன் பெயரையே தொடர்ந்து கூகுளில் தேடியுள்ளார். #SushantMysteryDeepens #sushantsinghrajput #SushantSinghRajputCase #SushantInOurHeartsForever #SushantDeathMystery #MahaGovtExposedInSSRCase