Reporter - இ.கார்த்திகேயன்
Photos - ப.கதிரவன்
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரையும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த வழக்கில் 24 மணி நேரத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#JusticeForJayarajAndBennix #Revathi