பயனாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு 59 சீன மொபைல் அப்ளிகேஷன்களுக்குத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
The government banned 59 Chinese mobile applications, including top social media platforms such as TikTok, Helo and WeChat, to counter the threat posed by these applications to the country's “sovereignty and security,” it said in a press release late on Monday.