பிளாஸ்டிக்கை தொடவே மாட்டேன்...! அசத்தும் நாகை டீக்கடைக்காரர்!

2020-11-06 0

`எனக்கு நாலு டீ ', `எனக்கு இருபது டீ' என்று கேட்டு வந்துகொண்டே இருப்பவர்களுக்கு, அதற்குப் பொருத்தமான பாத்திரங்களில் கொதிக்கக் கொதிக்க டீயை ஊற்றி தந்துகொண்டிருக்கிறார், தண்டபாணி.

Reporter - மு.இராகவன்
Photos - பா.பிரசன்ன வெங்கடேஷ்

Videos similaires