கேரளாவைச் சேர்ந்த ஷேரன் வர்கீஸ், ஆஸ்திரேலியாவில் நர்ஸிங் படிப்பை முடித்தார். கொரோனா தாக்குதலின்போது, முதியோர்களைக் கவனிக்கும் மையத்தில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதற்காக ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டியுள்ளார்.
Reporter - பி.ஆண்டனிராஜ்
Former Australia wicket-keeper, Adam Gilchrist's video of lauding the efforts of Indian-born nurse working at a care home in the Wollongong, Australia has gone viral on social media.