Vizag Gas Leak : ஆந்திராவைப் பதற வைத்த விஷவாயு கசிவு..அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

2020-11-06 0

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று காலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு, ஒட்டுமொத்த தேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.#Visakhapatnam #VizagGasLeak

Reporter - பிரேம் குமார் எஸ்.கே.

At least eight people including a child died after toxic gas leaked from LG Polymers facility located near Visakhapatnam in Andhra Pradesh, the state government reported. At least 800 people were reportedly admitted to hospital. Ambulances, fire engines and policemen rushed to the chemical plant. Thousands of people were evacuated from the nearby villages, officials told.

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India