கொரோனாவிலிருந்து மீண்டது மட்டுமல்லாமல், விரைவாக குணமாகி மருத்துவமனை வளாகத்தில் யாருடைய துணையும் இன்றி நடக்கத் தொடங்கிவிட்டார் அன்னா ..
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
உலகின் அன்றாடச் செயல்பாடுகளை முடக்கி, மக்களை பீதிக்குள்ளாகியிருக்கும் இன்றைய கொரோனா பெருந்தொற்றுக்கு ஈடான வரலாற்று உதாரணமாக ஸ்பானிஷ் ப்ளூ பெருந்தொற்று பரவலைக் குறிப்பிடலாம்.
ஸ்பானிஷ் ப்ளூ பெருந்தொற்று பற்றிய பல்வேறு தகவல்களையும் அந்தப் பெருந்தொற்றில் காலனியாதிக்கக் காலத்தின் பெரும் சக்தியாய் விளங்கிய இங்கிலாந்தின் மருத்துவ அனுபவங்களையும் தனது "பிரிட்டனும் 1918-1919ம் ஆண்டுகளின் இன்புளூயன்சா பெருந்தொற்றும்" என்ற நூலில் விளக்குகிறார் இங்கிலாந்து ஆராய்ச்சியாளரான நையல் ஜான்சன்.
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India