நிச்சயமா ஒருநாள்...மிரண்டா – ரெக்ஸியின் காதல் கதை!

2020-11-06 0

பார்க்காத காதல், பழகாத காதல் என வித்தியாசமான காதல் கதைகளிலிருந்து தனித்துவமானது மிரண்டா – ரெக்ஸியின் காதல் கதை.பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் இல்லாத மிரண்டா, தனக்கிருக்கும் சவால்களையெல்லாம் மீறி திறமையால் சாதித்தவர். தன் குடும்பத்தையும் வசதியான வாழ்க்கையையும் உதறிவிட்டு, மிரண்டாவை கரம்பிடித்தவர் ரெக்ஸி. இவர்கள் இருவரையும் இணைத்திருக்கிறது காதல்! ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் அன்பு, இவர்களின் காதல் கதை அறியும் நம் ஆர்வத்தை அதிகரிக்கிறது.

Reporter - Anandaraj