ஆக்ரோஷ 'சுள்ளிக்கொம்பன்'..! அடக்கிய கும்கி யானைகள்! ஒரு பரபர கதை!

2020-11-06 2

ஊர் முழுவதும் இந்த யானை பற்றிய பேச்சு தீரவேயில்லை. சேரம்பாடி மேங்கோரேஞ்சு பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சினர். ஒரே சமயத்தில் ஒரே யானையை பல இடங்களில் பார்த்ததாக வதந்திகள் பரவின. இது மக்களை மேலும் பீதியடையச் செய்தது. #Elephant #Kumki #Komban

Reporter - சதீஸ் ராமசாமி
Photographer - கே.அருண்


An Unknown Story of how Elephant 'Sullikomban' has converted into Kumki Srinivas.

Videos similaires