இறந்த குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு அவரின் தாய் கதறி அழுத சம்பவம், காண்போர் மனத்தை உருக்கும் விதமாக இருந்தது.