ஏரியா 51ல் என்ன நடக்கிறது? விலகுமா மர்மம்..? | Detailed Report on Area 51

2020-11-06 1

கடந்த சில நாள்களாக Area 51 தொடர்பான மீம்களை நீங்கள் பார்த்திருக்கலாம். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் என ஒரு இடம்கூட விடாமல் ஏரியா 51 மீம்கள் நிறைந்து கிடக்கின்றன. உலகம் முழுதும் தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது ஏரியா 51 என்ற பெயர்.