அழுகிய நிலையில் மீட்கப்பட்ட அர்ஜூன்...கேரளாவை உலுக்கிய கொலை!

2020-11-06 1

`தம்பியை ஏன் கொன்றாய்' எனக் கேள்வி எழுப்பிய நிபினின் கூட்டாளிகள் நான்கு பேரும், அர்ஜூனை சுற்றிநின்றுகொண்டு, கம்பி போன்ற பொருளால் அவரைத் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

Videos similaires