கசந்த காதல் வாழ்க்கை...காதலனின் பிடிவாதம்...விபரீத விளைவு!
2020-11-06
0
Nippon வண்ணக்குரல் போட்டியில் பங்குபெற http://www.nipponpaintsaregamapa.com/
திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்த காதலிக்குக் காதல் வாழ்க்கை கசந்தது. இதனால் 2 மாதத்தில் காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.