காலநிலை மாற்றம், உலக வெப்ப மயமாதல் ஆகியவற்றைப் பற்றி பல ஆராய்ச்சியாளர்களும் சமூக ஆர்வலர்களும், தலைவர்களும் பொதுமக்களும் தொடர்ந்து பேசிக்கொண்டே உள்ளனர். ஆனால், அவற்றைச் சரிசெய்ய உலக நாடுகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே நிகழ்ந்துகொண்டிருக்கும் உண்மை.