ஆட்சி மாற்றம், அமைச்சரவை பதவியேற்பு, புதிய திட்டங்கள் என ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பி வருகிறார் ஜெகன்மோகன் ரெட்டி.