எழுந்திரிடா விளையாடலாம்...கலங்கிய நண்பர்கள்! நெகிழ்ச்சி சம்பவம் !

2020-11-06 1

தஞ்சாவூரில் கிரிக்கெட்டில் தீவிரமாக காதல் கொண்டு விளையாடி வந்த இளைஞர் ஒருவர், திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவரது இழப்பைத் தாங்க முடியாத அவரின் நண்பர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Videos similaires